நீச்சல் உடையில்.. குளுகுளு போஸ்..! – வயசு பசங்களை கண்டம் ஆக்கிய பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர் இவர் பிரபலமான தொலைக்காட்சி நடிகை மற்றும் முன்னணி திரைப்பட நடிகை ஆவார் தமிழ்நாட்டில் இவரை தெரியாத நபர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இவர் பிரபலமானவர் .இவர் டிசம்பர் 31 1990 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்துள்ளார்.இவர் செய்தி வர்ணனையாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடர்ந்தார் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமானார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

பின்பு 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தினகுமார் இயக்கிய மேயாத மான் திரைப்படத்தில் எஸ் மதுமிதா என்னும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் அந்த படத்திற்குப் பிறகு இவரது ரசிகர் பட்டாலும் அதிகமானது. மேலும் முன்னணி நடிகையாகவும் அறியப்பட்டார் மேயாத மான் திரைப்படமும் அனைவரிடத்திலும் சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பயங்கர பிசியான கதாநாயகியாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர், மாஃபியா,கசடதபற,களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் கவரப்பட்டார். கடைசியாக இவர் நடித்த பத்து தல திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டு வருகிறது.. அனைத்து திரைப்படங்களிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பிரியா பவானி சங்கர் இப்போது மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி உள்ளார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

30 வயதிற்கு மேலான அம்முனி தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளவும் தனது ரசிகர்களை குஷி படுத்துவதற்காகவும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர் கலர் உடை அணிந்து வித விதமான போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இயற்கை எழில் கொஞ்ச மலை அடிவாரத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிப்பது போன்று ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது நீ பார்த்த ரசிகர்கள் ஜோல்லுவிட்டு வருகின்றனர்.மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணைத்து தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …