பெரிய பு*** மாதிரி.. எதை வேணாலும் காட்றேன்.. – டபுள் மீனிங்கில் மிரள விடும் ப்ரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் நயன்தாராவை விடப்ரியா பவானி சங்கருக்கு தான் அதிகமான படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது பிரியா பவானி சங்கர் ஹாஸ்டல் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் சில டபுள் மீனிங் வசனங்கள் பேசியுள்ளார். மேலும் ஒரு கல்லூரியில் நடக்கும் கலகலப்பான கலாட்டாக்களை வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் அசோக் செல்வன் ப்ரியா பவானி சங்கர் மற்றும் சதீஸ் உட்பட பலரும் நடித்துள்ளனர். தற்போது ஹாஸ்டல் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது ஹாஸ்டல் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ட்யூப்ல பேஸ்ட் இருக்க வரைக்கும் தான் பசங்களுக்கு மரியாத…

பெரிய பு*** மாதிரி..

எதை வேணாலும் காட்றேன்யா…

இதையும் படிங்க : “ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – “யாரு இந்த அழகி..” – என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …