நீச்சல் உடையில்.. பறந்து விரிந்த பின்னழகை காட்டி.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar ) சாதாரண செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் அளவிற்கு இவரது திறமை மக்களால் அதிகரிக்கப்பட்டது. மேலும் தற்சமயம் நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

நடிகை பிரியா பவானிசங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி பிறந்தார்.இவர் சிறு வயதிலேயே தனது அழகான பேச்சினாலும் முக பாவனை ஆளும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். மேலும் இவருக்கு முதன்முதலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. செய்தி வாசிப்பின் மூலமே நிறைய இளம் ரசிகர்கள் இவருக்கு வர தொடங்கினர். மேலும் இவரது செய்தி வாசிப்பை பார்ப்பதற்காகவே நிறைய இளைஞர்கள் ஏங்கி தவித்தனர்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு சின்னத்திரை தொலைக்காட்சியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த தொடரில் அற்புதமான தனது நடிப்பின் மூலம் அனைத்து இல்லத்தரசிகளின் மனதையும் வெகுவாக கவர்ந்தார் பிரியா பவானி சங்கர் தனது வசீகரமான முகபாவனை ஆளும் தனது பேச்சாலும் பல இளைஞர்களையும் கவர்ந்தார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இந்த நிலையில் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியா பவானி சங்கருக்கு முதல் முதலாக 2017 ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ எனும் திரைப்படத்தில் நடிகர் வைஃபுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பிரியா பவானிசங்கர்.இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரையும் நெகிழ வைத்தார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்கின கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமன பெண்ணே, பிளட் மணி போன்ற அடுத்தடுத்த நிறைய படங்களில் நடித்து வந்தார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்களை பதிவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இதில் தற்சமயம் அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியாக தனது பின்னழகை காட்டி நீச்சல் உடையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை இதுவரையில் இவர் வெளியிட்டது கிடையாது. இதனாலேயே இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் தீயாய் பரவி வருகிறது.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் பிரியா பவானி சங்கர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version