முதன் முறையாக தொப்புளை காட்டி.. சொக்க வைக்கும் பிரியா பவானி ஷங்கர்..! – வேற மாறி பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார் பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) . செய்தி வாசிப்பாளராக, மக்கள் மத்தியில் அறிமுகமான இவர், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து, மக்களிடம் வரவேற்பை பெற்றார். அதன்பின்பு, கடந்த 2017 ம் ஆண்டில் மேயாத மான் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோ வைபவ் தான் இவருக்கு ஜோடி.

Priya Bhavani Shankar

அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், ஓ மணப்பெண்ணே மற்றும் சமீபத்தில் வெளிவந்த அகிலன், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ருத்ரன், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் இப்போது பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

Priya Bhavani Shankar

தமிழ் சினிமாவில் இவருக்கு தரப்படும் கேரக்டர்களில், மிக சிறப்பான நடிப்பை வழங்குகிறார். மிக நல்ல முறையில், தனது நடனத்திறமையை வெளிப்படுத்துகிறார். இவர், விளம்பரங்களிலும் நடிக்கிறார்.33 வயதாகும் பிரியா பவானி சங்கர், பிஎஸ் அப்துர் ரகுமான் பல்கலை.,யில் பட்டம் பெற்றவர். இவரது சொந்த ஊர் மாயவரம் எனக் கூறப்படுகிறது. இவர், மேயாத மான் படத்தில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகைக்கான தமிழ் – பிலிம்பேர் விருதை பெற்றிருக்கிறார்.

Priya Bhavani Shankar

சினிமா நடிகர், நடிகையர் பலரும் நடித்து சம்பாதிக்கும் கோடிக்கணக்கில் தங்களுக்கு வரும் வருமானத்தை, வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்து, அதிலும் கணிசமான வருமானம் ஈட்டுகின்றனர். சிலர், ரியல் எஸ்டேட் பிஸினஸ், கார்மென்ட்ஸ் என, தங்களது பினாமிகள் பெயரிலும், தொழில் நிறுவனங்களை நடத்தி, அதன் மூலமாகவும் கோடிக்கணக்கில் வருமானம் பெறுகின்றனர்.

Priya Bhavani Shankar

காமெடி நடிகராக சில காட்சிகளில் நடித்த நடிகர் சூரி, முன்னணி காமெடியனாக மாறினார். இப்போது, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மதுரையில், அம்மன் மெஸ் என்ற பெயரில், நடிகர் சூரி ஓட்டல் நடத்தி வருகிறார். இப்போது முக்கிய நகரங்களில், அதன் கிளைகளை நிறுவி வருகிறார். நடிகை நயன்தாரா, அழகு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனம், லிப் பாம் என்ற பெயரில் நடத்தி வருகிறார். அதுபோல், லயம்ஸ் கார்னர் என்ற பெயரில், பிரியா பவானி சங்கர் புதிதாக ஓட்டல் ஒன்றை சென்னை, மாம்பாக்கத்தில் துவக்கி இருக்கிறார்.

Priya Bhavani Shankar

படங்களில் நடிப்பதோடு, ஓட்டல் நிர்வாகத்தையும் கவனிப்பதில் தீவிரம் காட்டி வரும் பிரியா பவானி சங்கர், சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். அவ்வப்போது, தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அம்மாடியோவ், அம்மணி இன்னும் பழைய கிளாமர் கொஞ்சமும் குறையாம இருக்காங்க…ன்னு ஜொள் வடிய கமெண்ட் செய்து வருகின்றனர்.தொடர்ந்து, இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version