கவர்ச்சி ரூட்டில் இறங்கி அடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..! – வைரலாகும் போட்டோஸ்..!

பிரியா பவானி ஷங்கர் : தமிழ் திரைப்பட நடிகைகளில் தற்போது முக்கிய இடத்தை பிடித்து வரும் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்து வெற்றிகரமாக நடிகையாக மாறி உள்ளவரும் பிரியா பவானி ஷங்கர் அவர்கள் தமிழ்நாட்டின் திருச்சியில் பிறந்தவர் இவர் 1990 டிசம்பர் 31ஆம் தேதி பிறந்தவர்.

இவர் தந்தை பெயர் பவானி சங்கர் தாய் தங்கம் இவர் மயிலாடுதுறையை சொந்த ஊராகக் கொண்டவர் கல்யாண முதல் காதல் வரை விஜய் டிவியின் சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் இதன் மூலம் விஜய் டிவி ரசிகர்களை போல மற்ற சினிமா ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டார் இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2017 ஆம் ஆண்டு வைபோ அவர்கள் கதாநாயகனாக நடிக்க இந்துஜா ரவிச்சந்திரன் அவர்கள் வைபோ அவர்களின் தங்கையாக நடிக்க மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் வைபோ அவர்களுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார் இவர் இந்த படத்தின் பெயர் மேயாத மான் என்பதாகும். தமிழில் இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின.

2018 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி அவர்களின் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் கார்த்தி அவர்களின் முறை பெண்ணாக செல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது தமிழ் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது இந்த படம் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் தோறும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டின் நம்பர் ஒன் நடிகைகள் பட்டியலில் இவரும் இணைந்தார்.

2019 ஆம் ஆண்டு மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்கள் நடிப்பில் ஒரு எலியை வைத்து கதைக்களத்தை கொண்ட திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் கதாநாயகியாக நடித்திருந்தார் இவர் இந்த படமும் நல்ல வரவேற்பை அடைந்ததை தொடர்ந்து தமிழில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

அதே ஆண்டு அருண் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான மாபியா என்ற திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் 2021 ஆம் ஆண்டு களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மீண்டும் 2021 ஆம் ஆண்டு கசடதபார என்ற திரைப்படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு யானை என்ற திரைப்படத்திலும் குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் ரஞ்சனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு தற்போது வெளியாகி உள்ள அகிலன் என்ற ஜெயம் ரவி அவர்களின் திரைப்படத்திலும் சிலம்பரசன் அவர்களின் நடிப்பில் 10 தல என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இவர்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைவராலும் ரசிக்கும் வண்ணம் உள்ளதால் இவரது ரசிகர்கள் தவறுக்கு சோசியல் மீடியாவில் உள்ள பயனாளர்கள் அனைவரும் அவரது புகைப்படத்தை லைப் ஷேர் செய்து வருகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …