“ஹம்.. ஹூம்..” – இழுத்து போத்திகிட்டு நடிச்சா வேலைக்கு ஆகாது..! – உச்ச கட்ட கவர்ச்சியில் பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர் : நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தலை திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

நடிகர் கவுதம் கார்த்திக்கின் முன்னாள் காதலியாகவும் படத்தில் தாசில்தார் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டி இருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் நடிகர் கௌதம் கார்த்திக் ரொமாண்டிக்கான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

கடற்கரையில் குட்டியான ட்ரவுசர் இணைந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரிய ரொமான்ஸ் செய்யும் இவருடைய வீடியோ காட்சிகள் இந்த பாடல் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால் இனிமேல் வேலைக்கு ஆகாது என்று கிளாமரில் இறங்கி விட்டீர்களா..? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த பாடலில் இடம் பெற்ற சில காட்சிகள் புகைப்படங்கள் வடிவில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி சங்கரா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

பொதுவாக சினிமாவில் அறிமுகமாக புதிதில் குடும்பப்பாங்கினியாக இழுத்து போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகள் நாட்கள் செல்ல செல்ல கிளாமர் குதிரையாக ஓட்டம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் கவர்ச்சி ரூட்டிற்கு மாறியுள்ளார் என்று தெரிகிறது. இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட  ஒரு டஜன் படங்களில் கமிட்டாகி இருக்கும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பத்து தல திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த, கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …