“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” – பளிங்கு தொடையை பளிச்சென காட்டி பற்ற வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிறகு சீரியல் நடிகையாகத் தன்னுடைய தரத்தை உயர்த்திக் கொண்டு அதன் பிறகு சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக பயணித்து வரக்கூடிய ஒருவர்.

செய்தி வாசிப்பாளராக இருக்கும்பொழுது தனக்கான ரசிகர்களை பெற்றவர் பிரியா பவானி சங்கர் அதன்பிறகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தொடர்ந்து இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் என்ற படத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

இந்த படத்தால் ரசிகர்களால் பெரிய கவனத்திற்கு உள்ளானார் ரசிகர்களின் கவனத்திற்கும் உள்ளான அடுத்த படமே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் நடித்தார் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதன்பிறகு களத்தில் சந்திப்போம் ஓமன பெண்ணே உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யானை மற்றும் திருச்சிற்றம்பலம் என இரண்டு திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக இருந்தது.

தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் இடையில் தனக்கு கிடைத்த சில நாட்களை தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கொண்டு வெளிநாடுகளில் கொண்டாடிக் கழித்தார்.

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். அந்த வகையில், மிதக்கும் படகில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகளை பளிச்சென காட்டி குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …