“காதல் ப்ரேக்-அப்..” – வீடியோ வெளியிட்டு உறுதி செய்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய காதலனுடன் பிரேக் அப் செய்துவிட்டார் என்று கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வந்தன. அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தன்னுடைய காதலனுடன் உலகின் எங்கெங்கெல்லாம் செல்ல இருக்கிறேன் என்ற ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதன் மூலம் இவருக்கும் இவருடைய காதலுக்கும் எந்த ஒரு விரிசலும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் அதன் பிறகு சீரியல் நடிகை சினிமா நடிகை என அடுத்தடுத்து உச்சத்திற்கு சென்றார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக நடை போட்டு வரும் நடிகை பிரியா பவானி சங்கர் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து வரும் இவர் அவரை திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சமீபத்தில், தன்னுடைய காதலனுடன் புதிய வீட்டில் குடியேறி இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.

மட்டும் இல்லாமல் சமீபத்தில் உணவகம் ஒன்றையும் திறந்து இருந்தால் நடிகை பிரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன்னுடைய காதலனை பிரேக் அப் செய்துவிட்டதாக வெளியான தகவல்களை எந்த உண்மையையும் இல்லை என்பதை கூறும் விதமாக தன்னுடைய காதலனுடன் எந்தெந்த ஊருக்கெல்லாம் செல்ல இருக்கிறேன் என்று ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அதன் மூலம் இருவருக்குள்ளும் எந்த விரிசலும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Summary in English : Actress Priya Bhavani Shankar recently clarified her stand on her break-up news with an emphatic “No”. The news of her break-up was doing the rounds of social media for weeks.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …