ஒரிஜினல் நாட்டு கட்ட.. காட்டு தேக்கு.. – கவர்ச்சி உடையில் கலவரம் பண்ணும் பிரியா பவானி ஷங்கர்..!

கண்டாங்கி சேலை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான இடுப்பு அழகு தெரியும் ஆட்டம் போட்டுள்ள பிரியா பவானி ஷங்கர் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் யானையை திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர் .இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் கண்டாங்கி சேலை அணிந்து கொண்டு நாட்டுக்கட்டையாக தோற்றமளிக்கும் பிரியா பவானி சங்கர் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை துவங்கிய பிரியா பவானி சங்கர் தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் கல்யாணம் என்ற சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகி அதன் மூலம் நடிகையாக மாறிய ப்ரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த இவர் அந்த படத்தில் நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படங்களில் கவர்ச்சியாக நடித்தால்தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை புரிந்துகொண்டால் நிலையில் கவர்ச்சி கலவரம் ஊட்டம் இந்த புகைப்படத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதையும் படிங்க : பாத்ததும் குப்புன்னு வேர்த்துடுச்சு.. என்ன அழகு.. – ரசிகர்களை கிக் ஏற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version