வெறும் ப்ரா.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவை.. குளியல் தொட்டியில் கிறுகிறுக்க வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி ஷங்கர் தொடர்ந்து சின்னத்திரை நடிகையாக உருவெடுத்தார்.

சீரியலில் நடித்து வந்த இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது செய்தி வாசிப்பாளராக இருக்கும் பொழுதே தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை உருவாக்க ஆரம்பித்த பிரியா பவானி சங்கர் விகி தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கைநிறைய படங்களுடன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். நடிகர் சிம்புவுடன் பத்து தல நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 உள்ளிட்ட மிகப் பெரிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவருடைய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதுமட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் நடித்து வரும் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னை தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தும் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லுமளவிற்கு இருப்பதால் சற்றே உஷாராக கதைகளை கேட்டு வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கூடிய ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு இருக்கக்கூடிய கதைகளை மட்டுமே தேர்வு செய்வது என்ற முடிவில் இருக்கிறார்.

மேலும், அதிரடியாக கவர்ச்சி களமும் புக முயற்சித்து வருகிறார். இனிமேல் கவர்ச்சி களம் புகுந்தால் தான் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமென்று உணர்ந்தே பிரியா பவானி சங்கர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு குளியல் தொட்டியில் படுத்தக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …