தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர் ( Priya BhavaniShankar ). இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளி திரையில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி ப்ரியா பவானி சங்கர் தனது அசத்தும் அழகிலும் அசாத்திய நடிப்பாலும் இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.
மேலும் தற்போது தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியாக கோலிவுட்டில் நடிகையாக வலம் வருகிறார். ஆம் இவன் நடிப்பில் தற்போது ருத்ரன் , ஓமன பெண்ணே குருதி ஆட்டம் ஹரிஷ் கல்யாண் படம் இந்தியன் 2 ,பொம்மை ,பத்து தலை ,உள்ளிட்ட பல படங்கள் உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரியா பவானி சங்கரின் பட வரிசையை பார்க்கும் போது கண்டிப்பாக நயன்தாராவை ஓரம் கட்டி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இளம் ரசிகர்களின் சமூக ஆதரவை பெற்று வருடத்திற்கு 5 படங்கள் மேல் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர் நிலையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாக
உள்ளதாம்.
நடிகை பிரிய பழனிசங்கர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக இருந்தே காதலித்து வரும் தனது காதலர் ராஜவேல் ராஜுடன் வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த சம்மர் வெகேஷனுக்கு டூர் அடித்துக் கொண்டாடி வருகிறார்.
ஒரு சொகுசு ரெஸ்டாரன்ட் தூங்கி எழுந்து அப்படியே பால்கனையே பார்த்து உட்கார்ந்திருக்க பிரியா பவானி சங்கரை அப்படியே செம க்யூட்டாக கிளிக் செய்யப்பட்டு போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
தூங்கி எழுந்து கண்ணை கசக்குப்படியே வெட்கப்படும் பிரியா பவானி சங்கரின் அழகிய பாத்திரத்தில் பறக்க விட்டு வருகின்றனர். மேக்கப் போடாமல் சில நடிகரின் முகத்தை பார்க்கவே முடியாது என பலரும் கலாய்ப்பாளானால் அந்த பிரச்சனை பிரியா பவானி சங்கர் கொஞ்சமாவும் இல்லை தூங்கி எழுந்து மேக்கப் போடாமல் உட்கார்ந்து இருக்கும் போது கிளிக் செய்யப்பட்ட போட்டோ சீட்டுகளே பேரழகி அகத்திக்கிழார் என ரசிகர்கள் சொல்லிவிட்டு வருகின்றனர்.
நைட் பேண்ட் மற்றும் டி ஷர்ட் அணிந்து கொண்டு செம கேஷுவலாக பிரியா பவானி சங்கர் போஸ் கொடுத்ததை பார்த்து ஏகப்பட்ட லைக்குகளும் குவிந்து வருகின்றன
தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட இதை பார்த்த ரசிகர்கள் இவரையா இவ்வளவு நாள் ரசித்தோம் எனும் அளவுக்கு மனம் நொந்து போய்விட்டனர்.