“இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி உடம்புக்கு ஆவதும்மா..” – முக்கால் வாசி முன்னழகை காட்டியா பிரியா வாரியர்..!

தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசி தெரிய படகில் குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை பிரியா வாரியர்-ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கண்ணடித்து நடிக்கும் காட்சியில் நடித்து ஓவர் நைட்டில் பிரபலமானவர்.

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர் பின்னணி பாடகியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவரும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால், ரசிகர்களை கவர முடியும்.. ஆனால், பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்ததா..? என்றால்…, இல்லை என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கில் கூட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு பாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறாராம். நடிகை ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்து கதையம்சம் கொண்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு கூடிய இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளது.

சமீப காலமாகவே கொஞ்சம் ஓவராகவே கவர்ச்சி காட்டுகிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் என்று இவருடைய இன்ஸ்டா-வை பின்தொடர்வது தெரியும் ரசிகர்களுக்கு தெரியும். எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார் அம்மணி. எனவே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version