கிளாமரா இருந்தாலும் நியாயம் வேணாமா டா..? – குட்டியூண்டு ட்ரவுசர்.. காலை விரித்து போஸ் கொடுத்துள்ள பிரியாமணி..!

வெற்றி பெற்ற பல நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி. இவர் நடிகர் தனுஷ் விஷால் கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. குறிப்பாக முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் அம்மணி. இந்த கதாபாத்திரத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.

இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன, அந்த அனைத்து பாராட்டுகளிலும் நடிகை பிரியாமணியின் கதாபாத்திரம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ஒரு கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்து காட்டினார் நடிகை ப்ரியாமணி.

ஒரு நடிகையாக தன்னை ரசிகர்கள் முன்பு நிரூபிப்பது என்பது எவ்வளவு பெரிய கடினமான விஷயம் என்பதை சக நடிகைகள் கூறக் கேட்டிருப்பீர்கள். ஆனால் நடிகை பிரியாமணி அதனை அசால்டாக செய்து முடித்தார்.

தொடர்ந்து பாரதிராஜா பாலுமகேந்திரா அமீர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடிகை பிரியாமணி ஜோடியாக முடியவில்லை.

எனவே தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் அங்கும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்திருக்கிறார் இடையில் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அதன்பிறகு சினிமாவிலிருந்து நடிப்பிலிருந்து விலகி இருந்தவர் தற்போது இரண்டாவது இன்னிங்சில் தயாராக இருக்கிறார். எனவே தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குட்டியான ட்ரவுசர்.. நாற்காலியில் குத்த வைத்து தன்னுடைய கால்களை விரித்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? என்று கலாய்த்து வருகின்றனர்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …