“அசுர வளர்ச்சி டோய்..” – ப்ரா அணியாமல்.. படுக்கையில் படம் போட்டு காட்டிய பிரியா பிரகாஷ் வாரியர்..!

ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது படுக்கை அறையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை ஆவார். எனவே இவருக்கு கிடைத்த ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த திரைப்படம் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ சூட்களை நடத்தி இணையத்தில் வைரலாகி வருகின்றார். இந்நிலையில் சிகப்பு நிற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை தெரிய ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இவருடைய முன்னழகில் முக்கால்வாசியை தெரிய சிகப்பு நிற டாப் அணிந்திருக்கும் இவர் அதில் ஒரே ஒரு பட்டனை மட்டுமே போட்டுள்ளார். மீதி பட்டன்களை கழட்டிவிட்டு அமர்ந்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் இந்த மேலாடையில் ஒரே ஒரு பட்டன் தான் இருக்கிறது என்பது போல தெரிகிறது. மேலும் போல்கா டாட் வைத்த பிங்க் நிற டிரவுசர் அணிந்து இருக்கும் இவருக்கு இவருடைய ரெட் டாப்ஸிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் டிரவுசரை இன்னும் ஒரு இன்ச் கீழே இறக்கி தன்னுடைய தொப்புள் தெரியும்படி போட்டோ ஷூட் நடத்தியிருந்தால் இன்றைய இன்டர்நெட் சென்சேஷன் ஆக மாறி இருப்பார் பிரியா பிரகாஷ் வாரியர் என்று அவருடைய ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இந்த அட்வைஸ்-ஐ பிரியா பிரகாஷ் வாரியர் ஏற்றுக் கொள்வாரா என்று வரும் நாட்களில் பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …