என்ன சிம்ரன் இதெல்லாம்..? படுமோசமான படுக்கையறை காட்சியில் பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் பிரியா வாரியர்..!

என்ன சிம்ரன் இதெல்லாம்..? படுமோசமான படுக்கையறை காட்சியில் பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் பிரியா வாரியர்..!

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் கண் சிமிட்டும் ஒரே மூலம் ஓவர் நைட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.

2018 ஆம் ஆண்டு ஓமலர் லுழு என்கிற இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த “ஒரு அடார் லவ்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.

கண்ணழகி நடிகை பிரியா வாரியர்:

என்ன சிம்ரன் இதெல்லாம்..? படுமோசமான படுக்கையறை காட்சியில் பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் பிரியா வாரியர்..!

இந்த திரைப்படம் வெளியான புதிதிலேயே ஒட்டுமொத்த கேரள ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த அளவுக்கு நடிகை பிரியா பிரகாஷ் வாரியாரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

இந்த திரைப்படம் இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது. அதை எடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஃபைனல்ஸ்’ என்ற மலையாள படத்தில் பாடல் பாடினார்.

ஆம் அப்படத்தில் ‘ நீ மழவில்லு போலென்’ என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதின் மூலம் அவர் ஒரு பாடகியாகவும் மாறினார்.

சர்ச்சையால் முடங்கிய படவாய்ப்புகள்:

என்ன சிம்ரன் இதெல்லாம்..? படுமோசமான படுக்கையறை காட்சியில் பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் பிரியா வாரியர்..!

இது தவிர நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்ட “ஸ்ரீதேவி பங்களா” என்ற திரைப்படத்தில் கமிட்டாகி ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வந்தார் .

இதன் மூலம் அவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி படம் வெளியாகாத அளவிற்கு முடக்கப்பட்டு விட்டது.

தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை .

இதனால் சமூக வலைதளங்களில் படு கிளாமரானபுகைப்படங்களையும் கவர்ச்சியான கவர்ச்சியான வீடியோக்களை எடுத்தும் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் .

படுக்கை காட்சியில் பலே:

வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் களம் இறங்கிய பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

என்ன சிம்ரன் இதெல்லாம்..? படுமோசமான படுக்கையறை காட்சியில் பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் பிரியா வாரியர்..!

இருந்தாலும் தொடர்ந்து தனது முயற்சியை கைவிடாமல் பட வாய்ப்பு தேடி வரும் அவர் இதற்காக தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயார் என்று இறங்கியிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது மலையாள படம் ஒன்றில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்

அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள், என்ன சிம்ரன் இதெல்லாம்..?இப்படி பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு இறங்கிடீங்க? என விமர்சித்துள்ளனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

திரை உலக வட்டாரத்தை திருப்பி போடக்கூடிய வகையில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை கடுமையான அதிர்வலைகளை சினிமாத்துறை இடையே …