பிட்டு பட நடிகைகள் எல்லாம் ஓரமா போயிடு.. படு மோசமான படுக்கயறை காட்சியில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்…!

2 கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த தமிழ் சினிமா நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். பிரியா வாரியர் என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

டிக் டாக் மாதிரியான வீடியோ செயலிகள் செயல்பாட்டில் இருந்த காலகட்டங்களில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு ஒரு சில பிரபலங்களில் பிரியா பிரகாஷ் வாரியரும் ஒருவர். அதன் மூலமாக மக்கள் மத்தியில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து தமிழில் ஒரு அடார் லவ் என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் வெளியானது. இதில் அவருக்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தது.

வரவேற்பில் குறைவு:

ஆனால் சினிமாவிற்கு வந்த வேகத்திற்கு காணாமல் போய்விட்டார் பிரியா வாரியர். இவர் கையில் துப்பாக்கியால் சுடுவது போன்று செய்யும் அந்த வீடியோ அதிக வைரலானது. அதன் மூலமாகதான் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றார் பிரியா வாரியர். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்த துவங்கியது.

---- Advertisement ----

2021 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது தொடர்ந்து மலையாள சினிமாவிலும் வாய்ப்பை பெற்றார் மலையாளத்தில் மூன்று முதல் நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பிரியா வாரியர்.

இந்த நிலையில் தற்சமயம் ஹிந்தி சினிமாவில் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறார். ஹிந்தி சினிமாவைப் பொறுத்தவரை இந்தி சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்றால் அதிக கவர்ச்சியுடன் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டு.

சர்ச்சையான காட்சிகள்:

எனவே மார்க்கெட்டே இல்லாமல் வீட்டில் இருப்பதற்கு அதிக கவர்ச்சியுடன் நடிப்பது பரவாயில்லை என்று முடிவு செய்திருக்கிறார். அந்த வகையில் தற்சமயம் அவர் நடித்திருக்கும் ஒரு காட்சி குறித்துதான் அதிக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

சமீபத்தில் ஒரு திரைப்படம் ஒன்றில் பிரியா பிரகாஷ் வாரியர் மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்திருந்தார். பிட்டு பட நடிகைகள் எல்லாம் ஓரமாகப் போயிடு என்று சொல்லும் அளவுக்கு முக பாவனைகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாக துவங்கியுள்ளது. பிரியா வாரியரின் பழைய ரசிகர்கள் பலரும் இதனால் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிட்டார் என்று அவர்கள் பேசி வருகின்றனர்.

---- Advertisement ----