“என்னமா பொசுக்குன்னு இப்படி இறங்கிட்ட..” – முன்னழகை பளிச்சென காட்டி திணறடிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் பள்ளி மாணவியாக தன்னுடைய சுண்டியிழுக்கும் கண் பார்வையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இவர் நடித்த ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஒரே பாடலில் ஓஹோ என பிரபலமான பிரகாஷ் வாரியர் சன்னிலியோனை பின்னுக்கு தள்ளினார்.

அந்த வருடத்திற்கான பெண் பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோன் பெயரை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். மாடல், நடிகை பின்னணி பாடகி என பன்முக திறமை உடையவர் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமர் ரூட்டை கையிலெடுத்திருக்கிறார்.

சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடையணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …