சட்டை பட்டனை கழட்டி விட்டு.. முட்டும் முன்னழகை காட்டி.. வெறியேத்தும் கண்ணடி நடிகை..!

ஒரே ஒரு வீடியோ மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களிடமையும் புகழடைந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவர்கள் இவர் கேரள மாநிலத்தில் திருச்சூர் பகுதியில் பிறந்தவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என்ன பல்வேறு மொழிகளில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் உள்ள விமலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தவர் நடிகை பிரியா வாரியர் அவர்கள் 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க தொடங்கினார்.

ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் இவர் கண்களை சிமிட்டி முத்தமிடும் ஒரு காட்சி இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலாக பேசப்பட்டது அது இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களாலும் இவரது சைகை மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படத்தில் அந்த காட்சி கொடுத்த எதிர்பார்ப்பை அந்த படம் 2019 பிப்ரவரி 14-ஆம் நாள் காதலர் தினத்தில் வெளியாகி நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காரணத்தால் அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது எனலாம் இருந்தாலும் பிரியா வாரியர் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின.

2020 டிசம்பர் இரண்டாம் நாள் வெளியான ஹிந்தி திரைப்படமான ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் பிரியா வாரியர் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு ஹிந்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது என்னலாம் அதன் பிறகு 2020 மே 6ஆம் தேதி வெளியான விஷ்ணு பிரியா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

2020 டிசம்பர் 25ஆம் நாள் வெளியான நிதின் 28 என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வந்தார் அந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் கிட் அடித்த நிலையில் இவருக்கு தெலுங்கிலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின கன்னடா திரையுலகத்தில் 2019-ல் வெளியான கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பிரியா வாரியர் அவர்கள் ஒரு பாடகியாகவும் இருந்து வருகிறார் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அவை அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …