“Zoom போ.. Zoom போ… ந்நோ…” – அது அப்பட்டமாக தெரிய போஸ்..! – திணறவிடும் பிரியங்கா சோப்ரா..!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்பு மாடல்  அழகியாக பணியாற்றி இருக்கிறார். 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்று உலக அழகி பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

 அதுமட்டுமில்லாமல் அமெரிக்க டிவியில் ஒளிபரப்பாகி வந்த குவாண்டிகோ என்ற தொடர் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானதோடு உலகம் எங்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை  அதிகரித்துக் கொண்டார்.

 இதனை அடுத்த ஹிந்தி பட உலகில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தது.இதனால் பல ஹிந்தி படங்களில் முன்னணி நாயகர்கள் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

பல கிட் படங்களை கொடுத்த உலக அழகி அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்ஸை காதலிக்க திருமணம் செய்து கொண்டார். தன்னைவிட 10 வயது குறைந்த நபரை திருமணம் செய்து கொண்டதால் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

 இது போன்ற சர்ச்சைகளை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் வாழ்ந்து வரும் இவர் வாடகை தாயின் மூலம் பிள்ளையைப் பெற்றுக் கொண்டார்.

 சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரன்ட் உடையில்  தரிசனம் தந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

 இந்த போட்டோசை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து அட இப்படி அசிங்கமா ஜட்டி போட்டு இருப்பது கூட தெரியக்கூடிய அளவு போஸ்சை வெளியிட்டு இருப்பது எதற்காக என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

 மேலும் இது டிரான்ஸ்பரன்ட் உடை என்பதால் உள்ளிருக்கும் மேனி அழகு அப்படியே தெரிகிறது என்று ரசிகர்கள் அனைவரும் போட்டோசை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

இத்தனை நாட்களுக்குப் பிறகு எவ்வளவு கூடுதல் கவர்ச்சி தேவையா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியிருக்கும் இவர்கள் முன்னழகும் எடுப்பாக  தெரிகிறது என்று கூறி இருக்கிறார்கள்.

 அங்கங்கே கத்தரித்து வைத்திருக்க கூடிய இந்த நீல உடையில் நீல வண்ண தேவதையைப் போல அவர் காட்சியளிக்கிறார். இதைப் பார்க்க எத்தனை கண்கட்டி இருந்தாலும் பத்தாது என்று கூறி இருக்கிறார்கள்.

 இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் பிரபல பத்திரிகைக்கு அட்டை பட விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த கொண்ட ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் எந்த போட்டோஸை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version