அட…ச்சீ… ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி-யா இது..? – தொடையை பளிச்சென காட்டி ஹாட் போஸ்..!

பிரியங்கா நல்காரி : சன் டிவியில் டிஆர்பி ரேட்டை தூக்கிப் பிடிக்க உதவும்  சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் தன் ரோஜா இந்த ரோஜா சீரியல் ரோஜாவாக நடித்துவரும் பிரியங்கா நல்காரி பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை அந்த அளவுக்கு கதாபாத்திரத்தில் மிக அதிகளவில் ஈடுபாடோடு நடித்திருப்பார்.

 ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் படிக்கும்போதே மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

 இதுமட்டுமல்லாமல் இவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார். காஞ்சனா-2, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். சமூகவலைதளங்களில் இவர் மிகவும் ஆக்டிவாக எப்போதுமே இருப்பவர்.

 ரோஜா சீரியலில் தனது நேர்த்தியான நடிப்பு திறனை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு ரசிகர் இருப்பார் என்று கூறக்கூடிய அளவுக்கு அதிக அளவு ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த சீரியலில் இவர் கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுன் உடன் குழைந்து பேசுவதும் வளைந்து… நெளிந்தும் என ரசிகர்களை அவ்வப்போது சீரியல் மூலமாகவே ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார் .

இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மிக தெளிவாகவும் ரசிக்கும் படியும் உள்ளதால் தான் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டதோ என்னவோ?

 இந்தத் தொடரில் இவர் மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பது மூலம் பெண்கள் அனைவரும் விரும்பக்கூடிய நபராக இவர் மாறிவிட்டார். இதனை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் இவருக்கு அதிக பாலோயர்கள் இருக்கிறார்கள்.

இவரது ரசிகர்களை திருப்தி படுத்தக்கூடிய வகையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து போட்டோக்களை பதிவேற்றுவது வழக்கமாக உள்ளது.

 இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு எடுக்கக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

இந்த புகைப்படத்தில் இவர் புல் வெளிகளுக்கு நடுவே நிற்பது போன்றும் நிற்பது போலவும் மல்லாக்கா படுத்துக் கொண்டு இருப்பது போலவும்  ஊஞ்சலில் ஆடுவது போன்ற புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணை உறுத்தி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …