டீசர்ட்டை தூக்கி தொப்புளை காட்டும் பிரியங்கா மோகன்.! – ஷாக் ஆன நெட்டிசன்கள்..!

நடிகை பிரியங்கா மோகன் : சினிமா நடிகைகள் கிளாமர் காட்டுவது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.. கிளாமர் காட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றம் கிடையாது.. கவர்ச்சியான நடிப்பதும் நடிக்காமல் இருப்பதும்.. அந்தந்த நடிகைகளின் விருப்பம் என்று தன்னுடைய கருத்தை போட்டுடைத்தார் நடிகை பிரியங்கா மோகன்.

கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

டாக்டர் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா அருள்மோகன். தொடர்ந்து நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் வந்த இடமும் போன தடம் தெரியாமல் போய்விட்டது.

அதன்பிறகு சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று தான் சொல்லவேண்டும். தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சிக்கு தயாராகி விட்டார் நடிகை பிரியங்கா மோகன் என்பது அவருடைய இந்தக் கருத்தின் மூலம் தெளிவாக தெரிகின்றது.

இதனால் இவருடைய பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன தமிழ் சினிமாவில் நிச்சயமாக ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் என்றால் பக்கத்து வீட்டு பெண் போல முக பாவனையும் நல்ல கவர்ச்சியான வாட்டசாட்டமான தோற்றமும் இருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது.

இந்நிலையில் தெலுங்கு படமொன்றில் டி ஷர்ட்டை தூக்கி தொப்புளை காட்டும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகனா இப்படி..? என்ன செல்லம் இதெல்லாம்..! என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …