“யப்பா.. சும்மா தூக்குது செல்லம்…” ஹேண்டில் பண்ணவே முடியல…! – ஏங்க வைக்கும் பிரியங்கா மோகன்..!

கன்னட படங்களில் நடித்த பிரியங்கா மோகன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் படங்களில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி நடித்துவரும் இவ சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கிறார்.

 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயர்களைக் கொண்டிருக்கக் கூடிய இவருக்கு இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

 தமிழ் சினிமாவை பொருத்தவரை இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் மாபெரும் வெற்றியை தந்ததை அடுத்து இயக்குனர்களின் பார்வை இவர் மீது பட்டது.

 இதனை அடுத்து இவர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல் இவரது நடிப்பின் மேல் நம்பிக்கை வைத்திருந்த சிவகார்த்திகேயன் மீண்டும் தனது டான் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்வதன் மூலம் தான் படமும் செம ஹிட் ஆனது.

 இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது. அந்த வரிசையில் தனுஷோடு இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

 மேலும் ராஜேஷ் இயக்க உள்ள திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால் படு குஷியில் இவர் இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஃபுல் ஹேண்ட் ஷர்ட் அணிந்து பேண்டுடன் காட்சியளிப்பதை பார்த்த ரசிகர்கள் குஷி ஆகி விட்டார்கள்.

 தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வரும் இந்த போட்டோஸுக்கு அதிக அளவு லக்குகளை அவர் கேட்காமலே கொடுத்திருக்கிறார்கள். இவரது க்யூட் பார்வையால் ரசிகர்களை திணற வைத்திருக்கக்கூடிய இந்த போட்டோஸ் இளசுகளின் இதயங்களில் இடம் பிடித்து விட்டது.

 இதனை அடுத்து அவர்கள் தொடர்ந்து வரும் போட்டோக்களின் வரிசையில் இதுவும் இடம் பிடித்து விட்டது.

இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ பார்த்து விட்டால் கட்டாயம் இவருக்கு மீண்டும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று அவர்கள் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version