Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“கொழுத்து போய் இருக்கு..” – பின்னழகை கண்ணாடியில் காட்டி.. இளசுகளை வெறியேத்தும் பிரியங்கா மோகன்..!

பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) பார்க்கும்போதே பக்காவாக ஒயிட் ரோஜா என்று கேட்கக்கூடிய அளவு வெள்ளை நிற ஆடையில் பளிச்சென்று தனது மேனி அழகை பக்குவமாக காட்டி இருக்கும் பிரியங்கா மோகன் 2019 ஆம் ஆண்டில் கன்னட படத்தில் நடித்து அறிமுகமானவர்.

Priyanka Mohan
Priyanka Mohan

இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் இவர் நானிஸ் கேங்லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானார்.

 இந்தப் படத்தில் இவரது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் அடுத்ததாக இவருக்கு ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

Priyanka Mohan
Priyanka Mohan

கன்னடம் மற்றும் தெலுங்கு படத்தில் தனது அற்புதத் திறமையை வெளிப்படுத்தி இவருக்கு 2021 ஆம் ஆண்டு தமிழில் முன்னணி கதாநாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததோடு இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இயக்குனர் நெல்சன் இயக்கிய எந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் வெற்றியை தந்ததால் நடிகை பிரியங்கா மோகன், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

Priyanka Mohan
Priyanka Mohan

இதனை அடுத்து மீண்டும் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் என்ற படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சூர்யாவோடு இணைந்து வெற்றிமாறன் இயக்கம் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி விட்டது.

Priyanka Mohan
Priyanka Mohan

பல்வேறு ஏங்கில்களில் நின்றபடி போஸ் தந்திருக்கும் இந்தப் புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டதால் இவர் கேட்காமலேயே அடிகளவு லைக்குகளை போட்டு விட்டார்கள்.

Priyanka Mohan
Priyanka Mohan

மேலும் எந்த புகைப்படம் பலமுறை பார்க்கக் கூடிய விதத்தில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version