பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. டைட்டான உடையில் பிரியங்கா மோகன்..!

நடிகை பிரியங்கா மோகன் டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வெளிநாடுகளில் வலம் வந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன்  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் பிரியங்கா மோகனன் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது. தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக தளங்களில் வெளியிட்டு வருகிறார் அம்மணி.

இந்நிலையில், ஓவர் டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது என்கின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …