முதன் முறையாக நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகன். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் இயக்குனர் ராஜேஷ் இயக்குனர் ராஜேஷ் இயக்கவுள்ள ஜெயம் ரவியின் முப்பதாவது திரைப் படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று ஊட்டியில் தொடங்கி இருக்கிறது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணன் தங்கை இடையேயான பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த கதையில் சதுரங்க வேட்டை நட்ராஜ் விடிவி கணேஷ் உள்ளிட்ட ஒரு முக்கியமான வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ள இந்த திரைப்படத்தில் ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு குறும் படங்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை பிரியங்கா மோகன். தற்போது வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே சினிமாவில் காட்டும் கவர்ச்சியை விட வெப்சீரிஸ் கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கிறார்கள் நடிகைகள். அந்தவகையில், நித்யா மேனன், தமன்னா, அஞ்சலி, அமலாபால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வெப்சீரிஸ்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அந்த வகையில், இணையத்தில் நடக்கும் மோசடிகளை மையக்கருவாக கொண்டு உருவாகியுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை பிரியங்கா மோகன். ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஒன்பது எபிசோடுகள் ஆக தயாராக உள்ள இந்த வெப்சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரிசில் நடிகை பிரியங்கா மோகன் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு இணையத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …