தேக்கு முதுகு.. பிசிரில்லாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

தேக்கு முதுகு.. பிசிரில்லாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையான பிரியங்கா அருள் மோகன் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆன பிரியங்கா அருள் மோகன் முதலில் 2019ல் வெளிவந்த கன்னட திரைப்படமான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தேக்கு முதுகு.. பிசிரில்லாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

நடிகை பிரியங்கா அருள் மோகன்:

அந்த திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெயரையோ புகழையும் பெற்றுத் தரவில்லை. அதை எடுத்து தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க பிரபலமான நடிகரான நானி ஜோடியாக கேங் லீடர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படமும் அதே 2019 ஆம் ஆண்டு தான் வெளியாகியிருந்தது. தொடர்ந்து தெலுங்கில் ஸ்ரீகரம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இடத்தை பிடித்தார்.

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தாலும் நட்சத்திர நடிகையாக தெலுங்கு சினிமாவில் அந்தஸ்து பிடித்தார் பிரியங்கா அருள் மோகன்.

தேக்கு முதுகு.. பிசிரில்லாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

தமிழ் சினிமாவிலிருந்து வாய்ப்புகள் தேடி சென்றது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க முதல் திரைப்படத்திலேயே நடிப்பில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்தார்.

அடுத்தடுத்த வெற்றி படங்கள்:

இதன் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார் பிரியங்கா அருள் மோகன். மிகவும் காமெடியான எதார்த்தமான நடிப்பு ரசிகர்களின் மனம் கவர்ந்து விட்டது.

தேக்கு முதுகு.. பிசிரில்லாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

இதனால் பிரியங்கா அருள் மோகனுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது. அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனுடன் டான் இப்படி தொடர்ச்சியாக மிக குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்த தனக்கென இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

தற்போது தெலுங்கு தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிரியங்கா அருள் மோகன்.

தேக்கு முதுகு.. பிசிரில்லாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

பிசிரில்லாமல் முழுசாக காட்டிய பிரியங்கா மோகன்:

தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தற்போது பிரதர் என்ற திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார் .

இது தவிர தெலுங்கு சினிமாவிலும் அவர் தொடர்ச்சியாக நடித்த வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் பிரியங்கா அருள் மோகன்.

அப்படி சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் விழா ஒன்றுக்கு கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அழகான சேலையில் தனது தேக்கு முதுகு அழகை பிசிரில்லாமல் முழுசாக காட்டி இணையத்தை திணறடித்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

திரை உலக வட்டாரத்தை திருப்பி போடக்கூடிய வகையில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை கடுமையான அதிர்வலைகளை சினிமாத்துறை இடையே …