தொடையை காட்டி… குட்டையான உடையில்.. துள்ளல் கவர்ச்சி..! – கிறங்கடித்த பிரியங்கா மோகன்..!

நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் திரையதுறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியங்கா மோகன்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு ஆல்பம் பாடல்களில் படுகலாமரான காட்சிகளில் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன் என்பது சமீபத்தில் தான் நமக்கு தெரிய வந்தது.

அதனை நம்முடைய இணையதளத்தில் கூட பார்த்து இருந்தோம். தொடர்ந்து தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் டான் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

டாக்டர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதன் காரணமாக டான் திரைப்படத்திலும் இவரே ஹீரோயின் ஆக்கப்பட்டார் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன்.

தற்பொழுதும் முன்னணி கதாநாயகரின் படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் அளவுக்கு குட்டையான முறையில் தொல்லல் கவர்ச்சி காட்டி இருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர் பொதுவாக இளம் நடிகைகள் ஆரம்பத்தில் குடும்ப பங்கினியாக நடித்துவிட்டு நாட்கள் செல்லச் செல்ல கவர்ச்சி வீட்டிற்கு மாறுவார்கள்.

அந்த வகையில் கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்தால் தான் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன் என்றே தெரிகிறது.

எனவே தான் படங்களிலும் சரி இணைய பக்கங்களிலும் சரி கவர்ச்சி ராணியாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தொடை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version