என்ன சிம்ரன் இதெல்லாம்..? – டார் டாராக கிழிந்த பேண்ட்.. தொடையை காட்டி திணறடிக்கும் பிரியங்கா மோகன்..!

பிரபல இளம் நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அதனை தொடர்ந்து டான் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தன. இரண்டே திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்நாடுக்கும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த இவ்வாறு தற்போது நடிகர் தனுசுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் கூட தன்னை இணைய பக்கங்களில் பின்தொடக் கூடிய ரசிகர்களின் கண்களை காயப்போடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவ்வாறு சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கிழிந்த ஜீன்ஸ் பாண்டு அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு அப்படி இப்படி தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவர் தனது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் சினிமாவில் அறிமுகமான பகுதியில் குடும்பப்பாங்கினியாக நடித்து வந்த இவ்வாறு சமீப காலமாக கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

ஆனால், சினிமாவில் வருவதற்கு முன்பு பல்வேறு குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்திருக்கும் இவர் படு மோசமான காட்சிகளில் நடித்திருக்கிறார் அப்படியான காட்சிகளை சமீபத்தியல் நாம் தளத்திலேயே பார்த்து இருந்தோம்.

தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சிக்கு ஒரு வரைமுறையோடு நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் இணைய பக்கங்களிலும் படு அக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சக நடிகைகளின் இணைய தாக்கத்தை ஈடு கட்டும் விதமாக தன்னுடைய தாக்கமும் இருக்க வேண்டும் என்பதற்காக சமீப காலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வந்த நடிகை பிரியங்கா மோகன் தற்போது டார் டாராக கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version