மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமாக நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். பார்ப்பதற்கு சின்ன முகமாக சின்ன பிள்ளை போல இருந்தாலும் அவரது ரியாக்‌ஷன் எல்லாம் க்யூட்டாகவே இருப்பதால் தொடர்ந்து அவருக்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டீசண்டாக நடித்து வரும் ஒரு நடிகையாக பிரியங்கா மோகன் இருந்து வருகிறார். பெரும்பாலும் பிரியங்கா மோகன் கவர்ச்சியாக நடித்து பார்க்க முடியாது. மாடர்ன் உடைகளில் நடித்தாலும் கூட அவை நாகரிகமான உடைகளாக இருந்தால் தான் அவர் நடிப்பார்.

மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

ப்ரியங்கா மோகன்:

2019 ஆம் ஆண்டு முதன் முதலாக  கன்னட சினிமாவில் தான் இவர் அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த நானி கேங் லீடர் என்கிற திரைப்படம்தான் அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது.

மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

நானி கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் முதன் முதலாக ப்ரியங்கா மோகன் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தமிழில் முதன் முதலாக டாக்டர் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார்.

மேலாடையை கழட்டுற மாதிரி

மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

ஆனால் அந்த திரைப்படத்தில் பார்ப்பதற்கு அவர் சூர்யாவிற்கு ஜோடியாக தெரியவில்லை. சூர்யாவிற்கே தங்கை போல தான் தெரிந்தார். அதனால் அந்த படத்தில் அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. பிறகு தொடர்ந்து டான் திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து நல்ல வெற்றியையும் கொடுத்தார் பிரியங்கா மோகன்.

மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

அதனை தொடர்ந்து வரவேற்புகளை பெற்று வருகிறார் பிரியங்கா மோகன் தமிழில் பிரதர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படமாகும்,

இளசுகளை பரிதவிக்கவிட்ட நடிகை

இந்த நிலையில் சூர்யா சாட்டர்டே என்கிற ஒரு திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் பிரமோஷனுக்கு அதிகமாக சென்று கொண்டிருந்த காரணத்தினால் தொடர்ந்து அதிக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக துவங்கியிருக்கின்றன. நானிஸ் கேங் லீடர் திரைப்படத்திற்கு பிறகு நடிகை பிரியங்கா மோகன் மீண்டும் நானியுடன் கூட்டணி போட்டு நடிக்கும் திரைப்படம் சூர்யா சாட்டர்டே. ஆகவும் இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார்.

எனவே தமிழிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Janett J

Avatar Of Janett J

Check Also

வயசுக்கு மீறுன கவர்ச்சி.. எசகு பிசகான ஆங்கிளில்.. காட்ட கூடாததை காட்டி அனிகா சுரேந்திரன்.. வைரல் வீடியோ..!

வயசுக்கு மீறுன கவர்ச்சி.. எசகு பிசகான ஆங்கிளில்.. காட்ட கூடாததை காட்டி அனிகா சுரேந்திரன்.. வைரல் வீடியோ..!

2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்த அனிகா சுரேந்திரன் ஒரு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகை அறிமுகமானவர். …