“சும்மா சுர்ர்ர்ருன்னு…” – இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில்.. சூடேற்றும் பிரியங்கா மோகன்..! – வைரல் கிளிக்ஸ்..!

தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் (Priyanka Mohan), நாளுக்கு நாள் அழகில் மெருகேறி வருவதுடன், மாடர்ன் லூக்கிற்கு மாறிவருகிறார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார்.

இதையும் படிங்க : டார் டாராக கிழிந்த டெனிம் ஜீன்ஸ்.. தொள தொள டீசர்ட்..! – சூட்டை கிளப்பும் பிரியங்கா மோகன்..!

இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.பின்னர் தமிழ் திரையுலகிலும் நுழைந்த பிரியங்கா மோகன் (Priyanka Mohan), கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படமான ‘டாக்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நிலையில், அவர் அடுத்ததாக நடித்துள்ள ‘டான்’ படத்திலும் ஹீரோயின் சான்ஸை தட்டித்தூக்கினார் பிரியங்கா.

இதையும் படிங்க : உடலோடு ஒட்டிய உடையில்.. இளசுகளின் சூட்டை கிளப்பிய “ஈரமான ரோஜாவே” சீரியல் நடிகை..!

இதுதவிர நடிகர் சூர்யாவை வைத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் ஹீரோயினாக நடித்து உள்ளார் பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இந்த படம் மார்ச் 10-ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறாமல் படு தோல்வி அடைந்தது.

சினிமா நடிகைகள் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால் இணையத்தில் இளசுகளை சுண்டி இழுக்க வேண்டும் என்ற விதிக்கு.. அம்மணி மட்டும் என்ன விதிவிலக்கா.. கவர்ச்சி உடையில் கண்ட மேனிக்கு போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில், தற்போது லைட் பிங்க் நிற உடையில் ப்ரைட்டாக இருக்கும் கவர்ச்சி போட்டோக்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் தட்டி விட.. அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version