கை இல்லாத ஜாக்கெட்.. என்னன்னமோ பண்ணுதுங்க… – ரசிகர்களை சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்..!

நடிகை பிரியங்கா அருள்மோகன் இயக்குனரின் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த பிரிங்கா அருள் மோகன்.

தற்பொழுது டான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கி உள்ளார்.

படத்தின் கதை பழையது என்றாலும் திரைக்கதை மற்றும் கதையை நகர்த்திய விதம் என்பது இன்றைய ரசிகர்களின் மனநிலையை மனதில் வைத்துக் கொண்டு எழுதப்பட்டுள்ளது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று படம் பார்த்தவர்களின் பலரின் கருத்தாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் என்ற ஜோடி காம்போ என்ற பெயரை எடுத்துள்ளது. ஆனால் இதற்கு முன்பாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்த பிரியங்கா மோகன் எதற்கும் துணிந்தவன் படம் நல்ல வரவேற்பை பெறாமல் போனது தெரியாமல் போன இடம் தெரியாமல் போனது.

குறிப்பாக டான் படத்தில் பள்ளி மாணவியாகவும் கல்லூரி மாணவியாகவும் தன்னுடைய அசாதாரணமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார் பிரியங்கா மோகன். இந்த படத்தில் நடித்தபோது என்னுடைய பள்ளிப் பருவ கல்லூரி பருவ நாட்களை நினைவு கூற முடிந்ததாக கூறுகிறார் பிரியங்கா மோகன்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது பல தமிழ் படங்களில் நடித்து வரும் இவர் பிரபல நகைக்கடை அழகுசாதனப் பொருட்கள் கடைகளுக்கு விளம்பரதாரர் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில் கையில்லாத ஜாக்கெட் அணிந்து கொண்டு டிரான்ஸ்பர் ஆன புடவை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ளார் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள் கையில்லாத ஜாக்கெட் என்னென்னமோ பண்ணுதுங்க.. என்று கோக்கு மாக்காக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …