அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.. – பிரியங்கா மோகனன் வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

2019 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் அறிமுகமானது கன்னட சினிமாவில்தான்.

அதன்பிறகு தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தார் இந்த இரண்டு படங்களும் இவருக்கு சினிமா உலகில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடித்த டாக்டர் படத்தில் பிரியங்கா மோகனை ஹீரோயின் ஆக்கினார். அதனைத்தொடர்ந்து டான் திரைப் படத்திலும் ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

இடையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன் ஆனால் அந்த படம் அவருக்கு போதுமான வரவேற்ப்பை கொடுக்கவில்லை.

தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 169 என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கவனம் செலுத்திவரும் பிரியங்கா மகன் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்துவரும் பிரியங்கா மோகனுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சிறப்பான எதிர்காலம் உள்ளது என ரசிகர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் அழகான உடையில் சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களின் இதயத்தில் அம்பைப் பாய்சியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.. என்று பாடல் பாடி அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version