PS 1 வேறு லெவலில் கலக்கிய திரிஷாவின் சொல் என்ற பாடல் வீடியோ வெளியாகி வெளியானதா?

கல்கி எழுதிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் கனவு திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் கடந்து செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்தார். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இந்த படமானது பிளாக் பஸ்டர் ஹிட் படமாக மாறியது.

 லைக்கா நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்த படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள கூடிய நிலையில் உள்ளது.

 மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களின் உச்சகட்ட திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள் என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொருவரின் நடிப்புத் திறன் மூக்கில் விரலை வைக்க கூடிய வகையில் இருந்தது.

 பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில் நீக்கப்பட்ட சொல் என்கிற பாடலின் வீடியோவை தற்போது பட குழு வெளியிட்டு இணையத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தப் பாடலில் குந்தவையாக நடித்த திரிஷாவும் வானதியாக நடித்த சோபிதாவும் அழகுப் பதுமையாக நடனமாடி இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து மதி மயங்கி விட்டார்கள்.

 அதுமட்டுமல்லாமல் எந்த பாடலை தியேட்டரில் பார்க்க முடியவில்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அது  மட்டுமல்லாமல் வேறு சில ரசிகர்கள் பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகத்தை பார்க்க தயாராகி வரும் நிலையில் எந்த பாடல் மீண்டும் அந்த ஆசையை எங்களிடம் பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

 எனவே விரைவில் பொன்னியின் செல்வன் இரண்டில் இது அளவு விறுவிறுப்பும் நடன காட்சிகள் இருக்கும் என்று அவர்கள் நம்புவதாக கூறியிருக்கிறார்கள்.

 இதை அடுத்து ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட மணிரத்தினம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகத்தை தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version