அடடா இதல்லவா உண்மையான அண்ணன் தங்கச்சி பாசம்… பாச மலர் சிவாஜி கணேசன், சாவித்திரிய மிஞ்சிட்டாங்க!

அண்ணன் ,தங்கை பாசம் அப்படின்னா லே பாசமலர் தான் நாம சொல்லுவோம். ஆனால் இப்போ அதுக்கு மேல வேற ஒரு லெவல்ல இவங்க பாசத்தை வெளிப்படுத்தி இருக்காங்க. அவங்க வேற யாரும் இல்ல நம்ம குக் வித் கோமாளி புகழ் மற்றும் சிவாங்கி.

 ரெண்டு பேருமே அந்த ரியாலிட்டி ஷோ டாப் பட்டைய கிளப்பி இருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்குமே ரசிகர்கள் ரொம்ப அதிகமா இருக்காங்க. இந்த சோ பண்ணியதல இவங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி ரெண்டு பேரும் சினிமால இப்போ களம் இறங்கி இருக்காங்க நிறைய படங்களும் கமிட் ஆகி இருக்கு.

 ரீசண்டா தான் புகழுக்கு கல்யாணம் ஆச்சு. அதை பற்றிய விமர்சனங்களை எல்லாம் நீங்க நிறைய பார்த்து இருப்பீங்க. அண்ணன் புகழ் மூணு தடவ அவங்க மனைவிக்காக, அவங்க அம்மாவுக்காக ,அவருக்காக  அப்படின்னு கல்யாணத்தை பண்ணியி ருக்காரு. ஏன் இப்படி அப்படிங்கறத விவரத கேட்க அவர் ஒரு இந்தியர் என கெத்தா வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதுபோலவே இவர் கல்யாணம் முடிஞ்ச கையோட  ஒரு போட்டோ கிட்ட நின்னு ஆசீர்வாதம் வாங்கி இருக்காரு. அந்த போட்டோ யாரோட போட்டோ அப்படியே நீங்க நினைக்கிறீங்க. அது வடிவேலு பாலாஜி போட்டோ தான். நன்றி மறக்காம இவர் செய்த செயல் எல்லாத்தையும் ஆச்சரியப்பட வைத்தது.அண்ணா நீங்க எனக்கு குழந்தையா பிறக்கணும் அப்படினுட்டு அவங்க மனைவியும் இவங்களும் அவர்கிட்ட வேண்டி இருக்காங்க.

 திருமண விருந்து எல்லாம் முடிஞ்ச பின்னாடி இவங்க ரிசப்ஷன் வெச்சிருக்காங்க. இதுல தான் இந்த அண்ணன் தங்கச்சி பாசம் பெரிய லெவல்ல இருக்கு அப்படின்னு சொல்லலாம். அண்ணனுக்கு செய்யாமல் வேறு யாருக்கு … அப்படிங்கற மாதிரி அவங்க பேசியிருக்காங்க.

 சிவாங்கி வேறு யாருமில்லை பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ண குமாரின் மகள் தான். குழந்தைத்தனமான பேச்சை எல்லோரும் ரசித்து கேட்கலாம். அதுமட்டுமில்லாம இவர் மிகச் சிறந்த பாடகியாக வரவேண்டும் அப்படி என்கிற கனவுடன் வந்தவங்க இன்னைக்கு ஒரு நடிகையாகவும் இருக்காங்க.

 கூட பிறந்ததங்கச்சி கிட்ட இவ்வளவு பாசமா இருப்பாங்களா? அப்படி என்று தெரியாது ஆனா இவுங்க பாசம் சூப்பர்.புகழோடு திருமணத்துக்கு வந்திருந்த சிவாங்கி அண்ணனுக்கு பாடல்கள் பாடி அசத்தி இருக்காங்க. இனிமேல் வாழ்க்கையில ஒழுக்கமா அன்னிய பார்த்துட்டு இருக்கணும் இல்லைன்னா என பேசிய வீடியோவை  எல்லோரும் பார்த்து ரொம்ப ரசிச்சு இருக்காங்க

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …