பிட்டு பட ரேஞ்சில்.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை புஜிதா பொன்னடா…! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

திரைத்துறையை பொறுத்தவரை அழகான நடிகையாக இருந்தும் புஜிதா பொன்னடாவுக்கு அதிக அளவு வாய்ப்பு கிடைக்காத இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். ஆரம்ப நாட்களில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் முதலில் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.

 இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம்  இவருக்குள் எழுந்தது. இதனை அடுத்து தெலுங்கு திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் இவருக்கு கிடைக்கவில்லை.

 இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக தற்போது தனது கட்ட அழகான உடலை காட்டி புது பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு இருக்கிறார்.

 மேலும் இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு முன் அழகுகளோடு நிற்காமல் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

 இவர் டிரான்ஸ்பரண்டான சட்டையை அணிந்திருப்பதால் உடல் அழகு அப்படியே வெளியே தெரிவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டோவில் இவர் பார்த்திருக்கும் பார்வையை பார்த்து இது ஆயிரம் மொழிகள் பேசும் படி உள்ளது என்று கூறியிருக்கும் அவர்கள் ஸ்டைலிஷ் ஆன இந்த உடைக்கு சார மாதிரியான லைக்குகளை போட்டு குவித்து இருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இவருக்கு கண்டிப்பாக புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அனைவரும் கூறி வருகிறார்கள். இதை எடுத்து இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது இளசுகளின் மனதில் லேசாக சில வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து அனைவரும் பார்த்து வருகிறார்கள்.

மேலும் பார்க்கும்போதே அந்த விதமான எண்ணங்களை தூண்டி விடக் கூடிய விதத்தில் புகைப்படங்கள் உள்ளதால் இளசுகள் அனைத்தும் அந்த புகைப்படத்தில் மயங்கி விட்டார்கள் என கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version