சும்மா கிழி.. பஞ்சவர்ண கிளி உடையில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள ராய் லட்சுமி..!

அடி ஆத்தாடி இது என்ன டிரஸ் பார்ப்பதற்கே பஞ்சவர்ணக்கிளி போல பல நிறத்துல இருக்கு என்று கேட்கக்கூடிய அளவு கலர் கலரான மொசு மொசு உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்  ராய் லட்சுமி.

 இவர் அடிக்கடி தாறுமாறான கவர்ச்சியை காட்டி வரும் ராய் லட்சுமி தற்போது எந்த  மல்டி கலர்ஸ் சோட்டரில் ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

இதில் பார்ப்பதற்கு அரபிய குதிரை போல காட்சி அளித்திருக்கும் இவர் பார்வை பட்ட உடனே பச்சை மரமும் பற்றிக்கொள்ளும் என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

 மாடர்ன் கவர்ச்சியில் ரசிகர்களை தாறுமாறாக தன் பக்கம் இழுத்து இருக்கும் இவர் தமிழ் திரையுலகில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது.

 இதனை அடுத்து சில படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டதன் காரணமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை தொடரக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.

 மேலும் அம்மணி எப்போது புதிய கலர்ஃபுல் போட்டோஸை வெளியிடுவார் அதை நாம் எப்போது பார்ப்பது என்று ஒரு ரசிகர் பட்டாளம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடர்ந்து ஃபாலோ செய்வதோடு இவர் புகைப்படங்களை வெளியிட்ட அடுத்த நொடியை தேவையான லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் கொடுத்து இவரை ஆச்சரியத்தில் அழித்துவிடுவார்கள்.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸுக்கும் அதிக லைக் கொடுத்திருக்கும் ரசிகர்கள் விரைவில் இவருக்கு புதிய பட வாய்ப்பு வந்து சேரும் என்பதை கூறியிருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் வித்தியாசமான கெட்டப்பில் தற்போது போட்டு இருக்கும் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் இந்த போட்டோஸ் அனைத்தும் வைரல் ஆகிவிட்டது.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவை தாங்கள் மட்டும் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் இது ஒரு விதமான காய்ச்சலை உண்டு பண்ணி விட்டது என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version