தனது மாடர்ன் கவர்ச்சியால் ரசிகர்களை தாறுமாறாக திணற விட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை ராய் லட்சுமி. வேண்டாம் வேண்டாம் என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார் என கூறலாம்.
தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இந்த படமே இவருக்கு பெருமளவு வெற்றியை மட்டுமல்லாமல் நல்ல பெயரையும் தேடிக் கொடுத்தது.
மேலும் பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்த போது தற்போது இவருக்கான மார்க்கெட் சற்று சரிந்து விட்டது என்று கூறலாம்.இதனை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவு தனது புகைப்படங்களை பதிவேற்றி அதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்ற இயக்கத்தில் இவர் காத்திருக்கிறார்.
தற்போது இவர் வெளியிட்டிருக்கும் படு கிளாமரான போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு விட்டார்கள் என்று கூறலாம். அந்தளவு டூ பீஸ் உடையில் தூக்கலான கிளாமரைக்காட்டி அந்த குட்டியுண்டு இடுப்பில் அனைவரையும் கட்டி விட்டார்.
இப்படி தொப்புள் தெரிய இவர் பயமில்லாமல் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் எப்போது ஆம்லெட் போடலாம் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். ஸ்லீவ் லெஸ் பிராவில் முன்னழகு சற்றே முழுசாகத் தெரிய அதைப் பார்த்து ரசிகர்கள் திணறி வரும் வேளையிலே கீழ் ஆடையை ஓபன் ஆக கிழித்து விட்டு தொடையழகையும் காட்டி ரகளை செய்து விட்டார்.
இந்த இரண்டு அழகுக்கும் எதை எடையாக கொடுத்தால் தாங்கும் என்று தெரியாமல் போதை போடாமலேயே தள்ளாடி வரும் ரசிகர்கள் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
பார்வையாலே சொக்குப்பொடி போட்டு பலரையும் ஈர்த்து வைத்துள்ள இவரது பார்வையின் வேகத்தை என்னவென்று கூறுவது என்று தெரியாமல் இளசுகள் அனைத்தும் தவித்து வருகிறது. இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகள் வந்துள்ளது.