“நல்ல வேளை நடுவுல சைக்கிள் சீட் இருந்துச்சு..” – காட்டு காட்டு என காட்டும் ராய் லட்சுமி..!

தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு குண்டக்க மண்டக்க, தர்மபுரி, மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்கள் இவருடைய சினிமா இறப்புக்கு உதாரணமாக இருக்கின்றன.

அது தவிர தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் கூட தன்னுடைய கால் தட்டத்தை பதித்து இருக்கிறார் நடிகை ராய் லட்சுமி.

அவ்வப்போது இணைய பக்கங்களில் கிராம போட்டோ சூட்டுகளை எடுத்து இணைய பக்கங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி வரும் நடிகை ராய் லட்சுமி தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிங்க் நிறத்திலான கிளாமரான கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

அதிலும் குறிப்பாக சைக்கிளின் பின்னால் இருக்கக்கூடிய கேரியரில் அமர்ந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை நடுவுல சைக்கிள் சீட் இருந்துச்சு என்று பதறி போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு படுக்கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் ராய் லட்சுமி.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …