அட பிஸ்தா பச்சை நிறத்தில் போட்டிருக்கும் டிரஸ் இது டிரெஸ்ஸா இல்லை பிட்டு துணியா என்று கேட்கக் கூடிய அளவு முன் அழகு தொங்கத் தொங்க அப்படியே தெரியும் வண்ணம் உடையை அணிந்து ரசிகர்களுக்கு கடா விருந்து வைத்திருக்கிறார் ராஷி கண்ணா.
மேலும் முன் அழகு அப்படியே ஓப்பனாக தெரிவதால் அந்த வீ ஷேப் கூட விவகாரமாக ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை தூண்டி விடக் கூடிய அளவு உள்ளது.
இளசுகளின் மனதில் சில்மிஷனை தூண்டி இருக்கும் இந்த போட்டோவை பார்த்து வரும் இவர்கள் கியூ கட்டிக்கொண்டு பார்க்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவு அவர்கள் விரும்பி பார்க்கக் கூடிய புகைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக மாறிவிட்டது.
பிஸ்தா பச்சை நிறத்தில் இவர் அணிந்திருக்கும் இந்த பிட்டு துணி டிரஸ்தான் தற்போது இளசு களின் மனதை பிசைந்து விட்டது என்று சொல்லலாம்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இது போன்ற புகைப்படத்தை வெளியிடுவது புதிய பட வாய்ப்புகள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது.
முன்னழகு மட்டுமல்லாமல் சைடு போஸ்சில் அனைத்தும் அப்படியே அப்பட்டமாக தெரிவதால் ஜூம் செய்யாமலேயே இந்தப் பகுதியை அனைவரும் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இளசுகள் அனைத்தும் அந்த பகுதியை உற்று உற்றுப் பார்த்து இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக திகழக்கூடிய ராஷி கண்ணா மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார்.
தெலுங்கில் ஓஹோ என்று இவரது படங்கள் ஓடி வரக் கூடிய நிலையில் தமிழைப் பொறுத்தவரை இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதை அடுத்து பல பட வாய்ப்புகள் தமிழில் வந்த போதும் தெலுங்கில் மிகவும் பிரபலமான படங்களில் நடித்து நல்ல பெயரை எடுத்து இருப்பதோடு ரசிகர்களின் வட்டாரத்தையும் பெருக்கிக் கொண்டார்.
இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ள நிலையில் தற்போது பிஸ்தா பச்சை நிறத்தில் தனது ஹார்ட்டான மேனியை காட்டி ரசிகர்களை சூடேற்றி விட்டார்.
இவரது முன் அழகை பார்த்து திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு தந்து விட்டார்கள்.