அசல் வெடக்கோழி.. – வெளியே பிதுங்கும் முன்னழகு..! – மூடாமல் காட்டி திணறடிக்கும் ராஷி கண்ணா..!

கடந்த 1990 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர் நடிகை ராசி கண்ணா. இவருடைய உண்மையான பெயர் கண்ணா என்பதாகும். கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்குள் அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அனுராக்ஷ்யாப் மற்றும் அதர்வா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர். அதன் பிறகு அடங்கமறு, அயோக்கியா சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை மூன்றாம் பாகம் திருச்சிற்றம்பலம் சர்தார் உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனால், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்திலும் பா விஜய் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். திரைப்படங்களில் மட்டுமில்லாமல் எப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அம்மணி.

பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கும் இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் உருப்படியாக தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்காக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அசல் வெடக்கோழி.. தரமான நாட்டுக்கட்ட.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version