“உள்ள இருக்குறது எல்லாம் வெளிய தெரியுது..” – ராஷி கண்ணா-வை Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..!

ராஷி கண்ணா : தற்போது நடிப்பில் முன்னணியில் எடுக்கக்கூடிய நடிகர்கள் என்றாலும் நடிகைகள் என்றாலும் இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் ரீல்ஸ் மூலம் தங்கள் படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ராசி கண்ணா வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவைப் பார்த்து அனைவரும் திணறி விட்டார்கள் என்று கூறலாம். இன்ஸ்டாகிராமில் வெளிவந்துள்ள இந்த வீடியோவை ஏராளமான ரசிகர்கள் பார்த்துவிட்டு இது சேலையா இல்லை வேறு ஏதாவது என்று கேட்டிருக்கிறார்கள். அந்த அளவு டிரான்ஸ்பரண்டாக இருக்கக்கூடிய இந்த கருப்பு சேலையில் அனைத்துமே அப்படியே அப்பட்டமாக தெரிந்துள்ளது.

ராசி கண்ணா தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இவரது ஹிந்தி வெப் சீரியஸான ரூத்ரா பாலிவுட் பலத்த ஹிட்டு அடித்தது.

மேலும் இவர் தமிழ் திரை உலகை காட்டிலும் பாலிவுட் பெண்களுக்கு அதிக மரியாதை உள்ளதாக ஒரு பேட்டியில் கூறி இருந்ததை கேட்ட தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக இவரை மதிப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் சமூக ஊடங்களில் அவரை திட்டி தீர்த்து இருந்தார்கள். இதனை அடுத்து தான் பேசியது தவறு என்பதை அவர் புரிந்து கொண்டார் என்று கூறலாம்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் புடவை மற்றும் ஸ்லீவர்ஸ் பிளவுஸில் செம ஹாட் ஆகவும் க்யூட் ஆகவும் ராசி காட்சியளித்து இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த ரீல்ஸில் இவரது மொமென்ட்கள் ஒவ்வொன்றும் பக்காவாக ரசிகர்களின் என்ன ஓட்டத்தை சிதறடித்து கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என கூறி கூறியுள்ளனர்.

இதனாலையே இவரது டைம் லைனில் அனைத்து ரசிகர்களும் குவிந்து கிடக்கிறார்கள் என்று கூறலாம் அந்த அளவு படு ஹாட்டான புகைப்படம் மற்றும் இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆக மாறிவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …