பிதுங்கும் முன்னழகு..! – மோசமான உடையில்.. இளசுகளை வசியம் பண்ணும் ராஷி கண்ணா..!

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நடித்த இமைக்காத நொடிகள் படத்தில்  நடிகையின் முரளியின் மகனான அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா.

 அழகான ராஷி கண்ணா தன் அழகால் அனேக ரசிகர்களின் இதயத்தில் குடி புகுந்தாள். இதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது. அதன் அந்த வரிசையில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்க மறு எனும் படத்தில் தனது அடங்காத கவர்ச்சியைக் காட்டி இருந்தார்.

 இதனை அடுத்து இவர் சங்கத்தமிழன் அரண்மனை 3 உள்ளிட்ட  படங்களில்  தன்னுடைய நடிப்பு திறனை பெரிய அளவில் வெளிப்படுத்தியதன் காரணமாக  ரசிகர் பட்டாளத்தை  உருவாக்கிவிட்டார்.

 இதனைத் தொடர்ந்து இவர் தற்போது தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படம் மாபெரும் வெற்றியை பெற்றது இந்தப் படம் மீண்டும் தனுஷின் வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறும் அளவுக்கு வசூலை வாரி தந்தது.

 திருச்சிற்றம்பலத்தில் இவர் கச்சிதமாக நடித்திருந்ததால் அனைவரும் அதை விரும்பி பார்த்தார்கள் ஒரு புறம் கவர்ச்சி மறுபுறம் போட்டோ ஷூட் என்று வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர்.

 தற்போது இவர் நடத்தியிருக்கும் போட்டோஷூட் மிகவும் சின்ன உடையை அணிந்து சின்ன பிள்ளையை போல் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

 தற்போது இந்த புகைப்படத்தை பாட்டு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக அந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வந்த வண்ணம் உள்ளது.

என்ன புகைப்படங்களை பார்த்து விட்டு உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை என்னிடம் கூறுங்கள் விதமாக நீங்களும் இந்த புகைப்படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு சுற்றி போட வேண்டும் இல்லை என்றால் ஊர் கண் பட்டுவிடும் என்று கலாய்த்து தள்ளுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version