“இது உடம்பா இல்ல.. கூழங்கல் சிலையா..? – ப்ரா-வை உள்பக்கம் மடித்து விட்டு…” – திணறடிக்கும் ராஷி கண்ணா..!

சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகை ராஷி கண்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் முதல் பாதியில் மட்டும் தான் இடம் பெற்றிருந்தது என்றாலும் கூட பெரிய தாக்கத்தை இந்த படத்திற்கு கொடுத்தது என்பதுதான் உண்மை.

இந்ததிரைப்படத்தை பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

வித்தியாசமான கதை அதை விட வித்தியாசமான கிளைமாக்ஸ் என ஒரு புதுவிதமான படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா.

அதை தொடர்ந்து அரண்மனை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த திருச்சிற்றம்பளம் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியை பூர்வீகமாக கொண்ட ராசி கண்ணா தற்பொழுது 31 வயதை தாண்டி இருக்கிறார். ஆனால், தற்போதும் 18 வயது இளமொட்டு போலவே தோற்றமளிக்கும் இவர் தன்னுடைய வாளிப்பான அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கடத்தி அவர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா இல்ல.. கூழங்கல் சிலையா..? என்று உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version