அடேங்கப்பா.. எத்த தண்டி.. முழு தொடையும் தெரிய நடிகை ராசி மந்த்ரா..! – வைரல் போஸ்..!

பிரபல நடிகை ராசி மந்த்ரா. இவருடைய உண்மையான பெயர் விஜயா என்பதாகும். கடந்த 1980 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே என்ற திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய பெயர் ராசி மந்த்ரா என்று மாற்றப்பட்டது.

அதன் பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் அந்த வகையில் பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு ,கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் ராஜா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் நடனமாடும் நடிகையாக தோன்றினார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவ்வாறு கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் சமீப காலமாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

கடந்த 25 ஆம் ஆண்டு எஸ் எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சினிமா வாய்ப்புகள் மளமளவென குறைய தொடங்கியது. வருடத்திற்கு ஐந்து முதல் பத்து படங்கள் நடித்து வந்த இவர் திடீரென ஆளு எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போனார்.

சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயுமாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறார் மற்றும் யூடியூபில் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Actress Raashi Mantra recently made headlines when photos from her childhood and teenage years went viral on the internet. She has been a popular figure in the media for many years now, but these newly surfaced photos have taken her fame to a whole new level.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …