WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:42:38' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

மொரட்டு கட்ட.. தேக்கு உடம்பு.. – படகு நுனியில் தொடையை காட்டி சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:42:38' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:42:38', `created` = '2024-09-21 19:42:38', `updated` = '2024-09-21 19:42:38' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:42:38', `updated` = '2024-09-21 19:42:38' /* 1 = 1 */


Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

மொரட்டு கட்ட.. தேக்கு உடம்பு.. – படகு நுனியில் தொடையை காட்டி சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

டிவி சீரியல்களின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய ரச்சிதா மகாலட்சுமி [Rachitha Mahalakshmi] விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு இல்லத்தரசிகளின் மனதிலும் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர்.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர் மாடலிங் துறையில் படுநேர்த்தியான முறையில் வலம் வந்தார். இதனை அடுத்து சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.

மேலும் இவர் சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள், இளவரசி, சரவணன் மீனாட்சி இரண்டு மற்றும் மூன்று, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, செம்பருத்தி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

சீரியல்களோடு நின்று விடாமல் இவர் உப்புக் கருவாடு என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்திருக்கிறார். எனினும் இவர் நினைத்த அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை.

மேலும் இவர் தன்னோடு சீரியல் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை தற்போது கணவரை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் இவரது ரசிகைகள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவருக்கு மேலும் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸின் மூலம் ரசிகர்களின் மனதில் வேதியல் மாற்றங்களை உருவாக்கி விட்டார்.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

இதனை அடுத்து இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக  இணைந்து விட்டது என்று கூறலாம். மேலும் இளைஞர்கள் அனைவரும் இரவில் இந்த புகைப்படத்தை தங்கள் அருகில் வைத்துக் கொண்டுதான் உறங்கி வருகிறார்கள்.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

மேலும்  எந்த போட்டோவுக்கு அதிக அளவு லைக்களை கொடுத்து இருப்பதோடு இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version