நீ என்னமா.. வெறும் ஜட்டியோட நிக்குற.. – முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகர் தினேஷ் என்பவரை நிஜமாகவே காதலிக்க தொடங்கிய இவர் ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்த இவர் இந்த தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

சினிமா ஹீரோயின்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது என்று கூறலாம். சீரியல்கள் மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக வரும் நடுவராகவும் போட்டியாகவும் என பல்வேறு முகங்களுடன் கலந்துகொண்டு கலக்கியிருக்கிறார் ரச்சித்தா மகாலட்சுமி.

தற்போது பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளராக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். இவருடைய இணைய பக்கங்கள் அனைத்திலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடைய காதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று கூறுகிறார்கள். இதற்கு காரணமாக தன்னுடைய பெற்றோருக்கு உதவி செய்வதை தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தடுக்கிறார்கள் எனவே நான் தனியாக வசித்து வருகிறேன் என்று கூறுகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் பொழுது இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்தும் வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …