“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்..” – தொப்புளை காட்டி.. தொங்க விட்ட ரச்சிதா மகாலட்சுமி..!

ரச்சிதா மகாலட்சுமி : விஜய் டிவியில் பல நடிகர் மற்றும் நடிகைகளை உருவாக்கிய பிளாட்பார்ம் என்று சொல்லக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் செம ஆட்டம் போட்ட சின்னத்திரை நடிகை தான் ரச்சிதா மகாலட்சுமி.

இவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு இவர் அடிக்கும் லூட்டிகளுக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம்.

அந்த வரிசையில் இவர் பிக் பாஸ் வீட்டில் போட்ட பாடலுக்கு நடனம் ஆடும் போது நீல நிற சேவையை அணிந்து வந்து அனைவரையும் மெர்சல் ஆக்கினார். அந்த ஆட்டத்தை இன்று வரை யாரும் மறக்க முடியாது. அந்த அளவு நமது கண்களில் இருந்து விலகாமல் அமர்ந்து ரகளை செய்யும்படி தான் இது உள்ளது.

இதனை அடுத்து இவருக்கு உடனடியாக கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. இந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் நிலையில் சினிமாவில் இனி இவரை ஹீரோயினியாக நாம் காணலாம்.

திருமணம் ஆன நிலையில் இவருக்கு குழந்தை இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி கணவர் பிரிந்து வாழ்வதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி இணையத்தையே கலக்கி விட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் பிரபல சீரியல் இயக்குனரை விரைவில் திருமணம் செய்து கொள்வார் போன்ற செய்திகளும் அவ்வப்போது வெளிவந்து ரசிகர் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விடுகிறது.

இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். இந்தப் புகைப்படத்தில் பிக் பாஸ் வீட்டில் போட்டதை விட அதிக கவர்ச்சியோடு இருக்கக்கூடிய புகைப்படத்தை தான் இவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதில் இவர் தொப்புள் மிக எடுப்பாகவும் பெரிதாகவும் ஜூம் செய்யாமல் தெரிந்து உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அந்தப் பகுதியை பார்த்து பார்த்து நொந்து வருகிறார்கள்.

பக்காவாக அந்த ஏரியாவை மட்டும் எப்படி இவர் எடுப்பாக இப்படி போட்டோ சூட்டில் காட்டி இருக்கிறார் என்ற சந்தேகத்தில் தற்போது ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இதைவிட எவரும் அந்தப் பகுதியை எவ்வளவு ஆழமாக எந்த இந்த ஏங்கிலில் எடுக்க முடியாது என்று கூறிக் கொள்கிறார்கள். அடுத்து இவரின் அந்த ஏரியாவிற்கு ஏகப்பட்ட லைக் குவிந்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version