“உத்து பாத்தா.. குடம் குடமா ஊத்துது வியர்வை..” உச்ச கட்ட கவர்ச்சியில் மூச்சு முட்ட வைத்த ராதிகா ஆப்தே..!

நடிகை ராதிகா ஆப்தே ஸ்விம் சூட் சகிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெள்ளை நிற கயிறு போன்ற நீச்சல் உடை அணிந்து கொண்டு இருக்கும் இவர் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து மராத்தி இவைகளில் கவனம் செலுத்திவந்த ராதிகா ஆப்தே மராத்தி மொழியில் வெளியான ஆவணப் படம் ஒன்றில் விவகாரமான காட்சிகளில் நடித்து மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய போது என்னுடைய வீட்டு வாடகை கட்டாமல் இருக்கும் போது எங்கள் வீட்டில் என் குடும்பத்தினர் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் பொழுது இப்போது கேள்வி கேட்கும் யாரும் உதவி செய்தது கிடையாது.

அப்பொழுது உதவி செய்ய அவர்கள் என்னிடம் இப்படியான கேள்விகளைக் கேட்பதற்கு தகுதி கிடையாது அப்படியே கேட்டாலும் நான் பதில் சொல்ல போவதில்லை நடிப்பு என்னுடைய தொழில் இயக்குனர்கள் என்ன கேட்கிறார்களோ அதனை செய்வது தான் என்னுடைய வேலை என்று அதிரடியான பதிலைக் கொடுத்து பத்திரிக்கையாளர்களை கப்சிப் ஆக்கினார்.

தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முயற்சி செய்து வரும் ராதிகா ஆப்தே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version