தம்மாந்தூண்டு டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி.. கபாலி ஹீரோயின்..! – ரசிகர்கள் ஷாக்..!

கபாலி ஹீரோயின் நடிகை ராதிகா ஆப்தே கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவுக்கு வந்த புதிதில் எனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அழகாக மாற்றும்படி பலரும் அட்வைஸ் என்ற பெயரில் அழுத்தம் கொடுத்தார்கள் என்று கூறியிருந்தார்.

தற்போது தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம்வேதா திரைப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே. தமிழில் கபாலி மட்டுமில்லாமல் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் அறிமுகமான புதிதில் என்னுடைய மூக்கு மற்றும் தடைகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அழகாக மாற்றும்படி பழகும் அறிவுறுத்தினார்கள்.

அதன்பிறகு கன்னம் மற்றும் தொடையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். முடிக்கு வண்ணம் தீட்ட கூறினார்கள் இப்படி பலரும் அவரவர்களுடைய விருப்பத்தை என் மீது திணித்தனர்.

ஆனால் இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது.. இது எனக்கு மிகுந்த மன அழதத்தை கொடுத்தது. பிறகு அப்படி சொல்லும் அவர்களை கண்டாலே கோபம் தான் வந்தது. அழகாக தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக என்னுடைய இயற்கையான தோற்றத்தை நான் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்.

என்னுடைய இயற்கையான அழகை நான் நேசிக்கிறேன். எனவே பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட விஷயங்களில் நாம் கவனம் செலுத்தவில்லை என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில், கடற்கரையில் குட்டியான டூ பீஸ் உடையில் தன்னுடைய இயற்கையான அழகுகள் அப்பட்டாம தெரிய மல்லாக்க படுத்துக்கொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version