ப்பா.. வெண்ணெய் சிலை உடம்பு.. கவர்ச்சி உடையில் காத்து வாங்கும் சீரியல் ராதிகா பிரீத்தி..!

பிரபல சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி ( Radhika Preethi ) தன்னுடைய இணைய பக்கத்தில் மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் மனசை மயக்கும் புகைப்படங்கள் சிலவற்ற வெளியிட்டு இருக்கிறார்.

Radhika Preethi

தென்னிந்திய மொழிகளில் ஒன்று இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த ராதிகா பிரித்தி தமிழில் பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Radhika Preethi

இளைஞர்களின் மனம் கவர்ந்த பேரழகியாக காட்சி அளித்த அனைவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென பொசு பொசு பொம்மை போல காட்சி அளிக்கும் ராதிகா பிரித்தி சீரியல்களில் புடவை சகிதமாக தோன்றினாலும் கூட இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Radhika Preethi

சமீபத்தில் இவர் நடித்து வந்த சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த சீரியலை விட்டு விலகினார் இதனால் இவரது ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Radhika Preethi

இனிமேல் சினிமாவில் காணாமல் செலுத்த போவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், புதிதாக ஒரு சீரியலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது.

Radhika Preethi

அந்த வகையில், டப்பிங் பேசும்போது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். மேலும், கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது.

Radhika Preethi

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …